தினத்தந்தி நாளிதழ் உரிமையாளர், தமிழர் தந்தை, தமிழர் மீதும் தாய்மொழி, தாய்நாட்டின் மீதும் அதிக பற்றுகொண்டவர் அவர் தான் சி. பா ஆதித்தனார்.( சிவந்தி பாலசுப்ரமணியன்) அவரை பற்றிய சில தகவல்கள்.
1.இவர் கல்லூரி படிக்கும்போதே தீப்பெட்டி,மெழுவர்த்தி,சோப்பு,பேனா மை போன்ற சிறுதொழில்கள் சார்ந்த புத்தகங்களை எழுதினார்.இதன்மூலம் தமக்கு எழுதுவதின் மீதான ஆர்வத்தை வெளிபடுத்தினார்.
2. சென்னை சட்டகல்லூரியில் சட்டபடிப்பை முடித்தபின் இலண்டனுக்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரி படிக்கும்போதே நூல்கள் எழுதுவது,நிருபர் என பல திறமைகள் மூலம் பணம் சம்பாதித்தார். இதனால் ஒருபோதும் தன்னுடைய தேவைக்காக தன் பெற்றோர்களை சார்ந்து இருக்கவில்லை.
3.இவர் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்தபோது அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் இவரை வேண்டாம் என தடுத்தனர்.வக்கில் தொழிலில் நல்ல வருமானம் வரும்போது அதைவிட்டு விட்டு வருமானம் வராத அது எதற்கு என்றன. அனால் அவர் தனது கொள்கையில் மாறாமல் பல இடையூர்களுக்கு பின் முதல் முதலாக 'மதுரை முரசு' என்ற இதழை தொடங்கினார்.அதன்பின் தமிழன் என்ற இதழை வெளியிட்டார்.'வெற்றி நிச்சயம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் கல்வியை வளர்த்தார்.
4. எந்தவித அச்சமின்றி நடக்கும் சம்பவத்தை உண்மையோடும், நேர்மையாகவும் தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். சுகந்திர போராட்டத்தின் போது எற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கிசூடு போன்றவற்றை வெளிபடையாக மக்களுக்கு பத்திரிக்கை மூலம் தெரியபடுத்தினார். இதனால் இவரது மதுரை முரசு பத்திரிக்கையை ஆங்கிலேயர்கள் தடை செய்ய உத்திரவிட்டன. ஆனாலும் இவரின் நேர்மையை விட்டுகொடுக்காமல்போராடினார்.
5.அதன்பின் தினத்தந்தி நாளிதழை தொடங்கினார்.அதன் தொடச்சியாக தற்போது வரை மாலை முரசு, ராணி, ராணி முத்து, போன்ற பல இதழ்கள் வெளிவருகின்றன. ஆரம்பத்தில் தந்தி என பெயர் வைக்கபட்டது தபால் துறையில் தந்தி என்று இருப்பதால் குழப்பத்தை தவிர்க்க தனத்தந்தி என மாற்றினார்.
6.அண்ணா அழைத்ததால் தி.மு.கா- வில் இணைத்தார். ஒரு முறை சட்டமன்ற உறுப்பின்னராகவும், ஒரு முறை தமிழக கூட்டுறவு விவசாய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

7.இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டார்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கியவர். இதன் தொடர்ச்சியாக தமிழர்காக தமிழ் 'ராச்சியக் கடசி' தொடங்கினார்.
அதன்பின் அது நாம் தமிழர் இயக்கம் என உருவானது.
8.திராவிடம் என்பதும் திராவிடநாடு என்பதும் தமக்கு பொருந்தாது என்றும். தன்னை ஒரு தமிழனாக இருப்பது தான் பெருமை என்றவர்.
9.இறுதியில் தி.மு.கா- வுடன் இணைந்து நாம் தமிழர் இயக்கத்தை கலைத்தார்.இது அவருக்கும் அந்த இயக்கத்துக்கும் பெரும் சரிவாக அமைந்தது.
10.இவர் இயற்றிய தமிழப் பேரரசு என்ற நூல் இவருக்கு இவரின் கொள்கைக்கும் பெரிய மரியாதையை தேடிதந்தது. இப்புத்தகம் தமிழர்களின் ஆரம்ப கால முதல் சுகந்திரத்திற்கு பிறகு வரை எற்பட்ட பொற்காலம் மற்றும் கருப்பு வட்ட காலம் என பிரித்து அதில் மக்கள் அடைந்த இன்னல்கள் மற்றும் நன்மைகளை விவரித்து இருக்கிறார்.

very nice blog....
ReplyDeleteplease visit my blog...also
https://kidscricketcoaching.blogspot.com/2020/05/episode-15-back-foot-defense-drill.html