சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய (ஆன்லைன் இல்லாத காலகட்டத்தில்) நடிகரின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே ஆகனும் அப்படினு காலை 5மணிக்கே மொத ஆளா மொத டிக்கெட் வாங்கிடலாம்-னு நம்மாளு தியேட்டருக்கு போனா அங்க அவனக்கு முன்னாடியே ஒரு கூட்டம் டிக்கெட் வாங்க அங்கிட்டு இங்கிட்டு அடிச்சிகிராங்க.
நம்மாளு எப்படியாவது படம் பார்த்தே தீரவேண்டும் அப்படி-னு எண்ணி டிக்கெட் கவுண்டருக்கு போனான். அப்ப பார்த்து அங்கிருந்த கூட்டம் அவனை பின்னுக்கு தள்ள, தள்ளிய வேகத்தில் தலகால் புரியாம தள்ளாடி வர வந்த வேகத்தில் வாசபடி கால்பட்டு வழுக்கிவிட சாக்கடையில விழுந்து சகதியாக அய்யா பாவம்-னு அப்பரம் அங்கிருந்தவங்கெல்லாம் சேர்த்து அவன தூக்கி ஆட்டோவுல போட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட அங்க போயிட்டு நம்மாளு 4,5 ஊசி போட்டுட்டு நானூறு ரூவா பில்லு கட்டிட்டு

அய்யா அம்மானு அரை மணிநேரம் கழிச்சி அடிபட்டத அம்மாகிட்ட சொல்லலானு அக்கபக்கம் இருந்தவகிட்ட போன வாங்கி அடிபட்டத சொல்லி அழுதவன் அரமணினேரம் கழிச்சி இருந்த காசயெல்லாம் காலிபண்ணிட்டு இந்தாங்க சார் உங்கபோனன்-னு கொடுக்க ஏன்டா ஏழவுயெடுத்தவனே இருத்த காசெல்லாம் காலிபண்ணிடியே-னு ஏடாகூடமாக திட்ட போதுமடா சாமினு பொடிநடையா நடந்து வூடூ வந்து சேர்ந்தான்
படம் பாக்கலானு போனவன்
இப்ப
படத்த படுக்கையாக இருக்கான்...
very good content.....
ReplyDeleteplease visit my blog also
https://kidscricketcoaching.blogspot.com/2020/05/episode-14-back-foot-batting-drills.html