Monday, 21 September 2020

அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண்.


அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண் -- ஜெய்முருகன்

டே ... இன்னும் என்னடா தூக்கம் சீக்கீரம் எந்திரு நேரமாச்சி என காலை ஐந்து மணிக்கே ஜந்து முறை அலாரம் வைத்து சரத்தை எழுப்பினாள் அவனின் அம்மா ஜானகி. 

Saturday, 5 September 2020

நான் யார் பக்கம் (தொடர்-5) - நெடுந்தொடர்

                         

                                       நான் யார் பக்கம் - ஜெய்முருகன்


தொடர்... 5

ரோஜாவை பார்ப்பதற்கு அவளின் 'ஊருக்கு சென்றவன்' அவளை எப்படி! பார்ப்பது என்று தெரியாமல்? அக்கிருந்த டீ-கடையில் நின்றுபடியே..! யோசித்தான்.. நேரா அவ வீட்டுக்கே! போயிடலாம், ஆனா அத மாமா பேச்சுவாக்கில நம்ம வீட்ல போட்டுகொடுத்துட்டாருனா! அதுக்கப்புரம் நாம! பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம். என்னா! பன்னலாம் என யோசித்தவாறே, கடையில் டீய குடித்துவிட்டு வண்டியை தள்ளியவாறே ஊருக்கு வெளியே நடந்துகொண்டிருந்தான்..  

Monday, 31 August 2020

திருவிழாவில் காணாமல்போன திருடன்


              THE THIEF WHO WENT MISSING AT THE FESTIVAL -- JAIMURUGAN


கண்ட இடத்தில், கண்ணில் கண்டதையெல்லாம் திருடிய கோடாரி. ஒரே இடத்தில் "ஒட்டுமொத்தமாக திருட திட்டம் தீட்டி" அதற்காக இரண்டு ஆட்களை தன்னுடன் சேர்ந்து கொண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு வந்துசேர்ந்தான். 

திருவிழாவிற்கு இருந்த கூட்டத்தை கண்ட குஷியில் சிரித்தபடியே கைகளை நன்றாக சொரிஞ்சி கொண்டார்கள். கோடாரி தன் புது கூட்டாளிகளுக்கு யாரிடமும் மாட்டிகொள்ளாமல் எப்படி திருடுவது என்பதை பற்றி பாடம் நடத்தினான்.

Sunday, 23 August 2020

இது யாருக்கான வாழ்க்கை

                            இது யாருக்கான வாழ்க்கை --  ஜெய்முருகன்


தன் குடும்ப கஷ்டத்தை  ஆண்டவனிடம்  சொல்லி ஆறுதல் கேட்க  சென்றவளை நிறுத்தி என்னாடி நேரமாச்சி வேலைக்கு வரலயா என்றாள் பக்கத்து வீட்டு பார்வதி. நீ போடி நா கோயிலுக்கு போய்டுவரேன் என்று மெதுவாக பேசிவிட்டு,  அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் வளர்மதி.

 கோயிலுக்குதானே போர அப்போ இரு நானும் வரேன் என்றவள்,  நீ இல்லாமா நான் மட்டும் அங்க போய் ஒன்னும் செய்யபோறதில்ல என முனுமுனுத்தபடியே வளர்மதியுடன் நடக்க தொடங்கினாள்.

Friday, 14 August 2020

கொரோனாவை வென்ற காதல்

               THE LOVE THAT WON THE CORONA  --  JAI MURUGAN


கல்லூரியில் மலர்ந்த காதலை கல்லூரி முடிந்தபின்பும் காலத்திற்கேற்ப பக்குவபடுத்தி இருவரும் ஒரே மனநிலையில் முதலில் ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்து பணிபுரிவோம். 

அதன்பிறகு ஒரு நல்ல நிலைமைக்கு வந்தபின் திருமணம் செய்துகொள்வோம் என்று முடிவெடுத்தனர். மூர்த்தியும் பல நிறுவனத்தின் படி ஏறி, இறங்கியபின் அவன் திறமைக்கேற்ப ஒரு வேலையும் கிடைத்தது.

Friday, 7 August 2020

Who will cry when you Die Book Summary


  Book      --  Who will cry when you Die Book Summary in Tamil
  Author  --   Robin Sharma


யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் என்ற இப்புத்தகத்தினை நாம் படிப்பதின் மூலம் நம்முடைய வாழ்க்கையை நாம் எவ்வாறு வெற்றிகரமாக அமைத்துகொள்ளுவது என்பதை நம்மால் உணரமுடியும் என்கிறார்.  இப்புத்தகத்தின் ஆசிரியர் ராபின் ஷர்மா அவர்கள். இப்புத்தகத்தில் கூறியுள்ள நூறு கருத்துக்களில் சிலவற்றை மட்டும் பார்போம்...

Tuesday, 28 July 2020

நான் யார் பக்கம் - நெடுந்தொடர் (தொடர்-4)


                 
                                 நான் யார் பக்கம் - ஜெய்முருகன்

தொடர்- 4

பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பியவன் அன்று இரவு முழுவதும் ஒரே குழப்ப நிலையிலே இருந்தான். அவளுக்கு நம்மள பிடிச்சதனால தான் இந்தளவு திட்டம்போட்டு நம்மள வரவச்சிருக்காள்.  அது இருக்கட்டும் இதுக்கு முன்னாடி அவ நம்மள எங்க பார்த்திருப்பாள், எதனால நம்மள புடிச்சிருக்குனு சொல்றா ஒன்னுமே புரியலையே...

Friday, 17 July 2020

மகாபாரதத்தில் குருசேத்திரபோரில் குருவை எதிர்த்த சிஷ்யன்..


மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாம் புதல்வனாய் திகழ்பவன், வில் வித்தையில் சிறந்தவன், சிறந்த போர்குணம் கொண்டவன், கிருஷ்ணரின் நண்பன் என்ற பல திறமைக்கு சொந்தகாரன் அர்ஜூனன்..

Tuesday, 14 July 2020

கர்ணன் செய்த கடைசி கொடைவள்ளல் என்னவென்று தெரியுமா ?


நாயகன் படத்தில் வரும் கமலை பார்த்து, "நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா" என கேட்பதுபோல கர்ணனை பார்த்து இந்த வசனத்தை கேட்டால் எனக்கு தெரியலையே.. என்றுதான் பதில் வரும். ஏன்? என்றால்.. கர்ணன் இருக்கும் இடமும் அவன் செய்யும் செயலும் அவனை முற்றிலுமா மாற்றுகிறது. அதாவது, நாயகன் படத்தில் வரும் கமல் எப்படி மக்கள் பார்வையில்  நல்லவராகவும், அதே நேரத்தில் சட்டத்தின் பார்வையில் கெட்டவராகவும் தெரிகிறாறோ, அதே நிலைமைதான் மகாபாரதத்தில் கர்ணனுக்கும்.

Thursday, 9 July 2020

குருசேத்திர போருக்கு காரணமாக அமைந்த தர்மனின் செயல்.


பாண்டவர்களை எப்படி பழிவாங்குவது என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சகுனி. அந்த சமயம்பார்த்து, ஒரு யாசகன் தன்னுடைய மடத்தில் யாகம் ஒன்று செய்வதற்காக  நூறு பசுமாடுகளை தேடிகொண்டிருந்தான். அந்த நூறு பசுக்களும் எந்த வித கருபுள்ளியும் இல்லாமல், வெண்மை நிறத்தில் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி அவைகள் அனைத்தும் பால் தரகூடியதாக இருக்கவேண்டும் என்ற எராளமான கட்டுபாடுகளுடன் அவன் பசுக்களை தேடினான்.

Tuesday, 7 July 2020

The Science of Getting Rich Book Summary

                               
                             The Science of Getting Rich Book Summary in Tamil

    புத்தகம் -- The Science of Getting Rich
 ஆசிரியர் -- Wallace D. Wattles

         இந்த புத்தகமானது 1910 -ஆம் ஆண்டு வெளியானது. பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி பணக்காரன் ஆவது எப்படி என்ற இரகசியத்தை இவ்வுலகிற்கு முதன் முதலில் விளக்கியது இப்புத்தகம்தான். அதன் பின்புதான் இதன் மையகருத்தை அடிநாதமாக கொண்டு Master key system, Think and Grow Rich, The Secret... போன்ற எராளமான பிற புத்தகங்கள் வெளிவர தொடங்கின.

Tuesday, 30 June 2020

நான் யார் பக்கம் (தொடர்-3) - நெடுந்தொடர்


                                     நான் யார் பக்கம் - ஜெய்முருகன்

தொடர்-3
  
        குட்டியுடன் ஏழு பேரும் பெண்ணின் வீட்டை வந்தடைந்தார்கள். அவர்களை பார்த்ததும் பெண் வீட்டார்கள், வாங்க.. வாங்க.. என்று  இன்முகத்துடன் அவர்களை வீட்டின் உள்ளே அழைத்தார்கள். உள்ளே வந்தவர்களை, அவர்களுக்காக அலங்கரிக்கபட்ட  நாற்காலியில் அமரவைந்தார் பெண்ணின் அப்பா(ராஜா). இருவீட்டாரின் முகங்களும் சந்தோஷத்தில் மலர்த்திருந்தது.

 

Saturday, 20 June 2020

நான் யார் பக்கம் (தொடர்-2) - நெடுந்தொடர்

                       
                   நான் யார் பக்கம் (தொடர்-2)  - நெடுந்தொடர் 

லீவு கிடைந்த சந்தோஷத்தில் எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் கையில் கிடைந்த பொருட்கள் மற்றும் துணிகளை மட்டும் பேகில் போட்டு கொண்டு அவசர அவசரமாக பஸ் ஸ்டாண்டுக்கு சென்றான்.

அவனுடைய நேரம்'  எந்த பேருந்திலும் அவனுக்கு சீட்டு கிடைக்கவில்லை. ஒரே கூட்டநெரிசலாக இருந்தது, என்ன செய்வது என்று யோசித்தபடியே அருகில் இருந்த டீ கடையை நோக்கி மெதுவாக நடந்தான். 


Monday, 15 June 2020

The Seven Habits of Highly effective people Book Review


                      The Seven Habits of Highly effective people Book Review In Tamil...

புத்தகம்  -- அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்கள்.
ஆசிரியர் -- ஸ்டீபன் ஆர். கவி

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்ற இந்த புத்தகமானது 35 மொழிகளில் மொழிமாற்றம் செய்யபட்டு  சுமார் ரூ 2.5 கோடிக்கு மேல் விற்பனையாகி அதிக வாசிக்கபட்ட புத்தகங்களில் ஒன்றாக உள்ளது.

Friday, 12 June 2020

நான் யார் பக்கம் (தொடர்-1) - நெடுந்தொடர்

                             
                                   நான் யார் பக்கம் -- ஜெய்முருகன்

நான் யார் பக்கம்  என்ற நெடுந்தொடரை எனக்கு தெரிந்த விதத்தில் என்னுடைய கற்பனைக்கு எட்டிய தொலைவில் நான் பார்த்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சில சுவாரசியமான கற்பனைகளை கலந்து எழுதிவருகிறேன்.

Thursday, 11 June 2020

Kutra Parambarai By Vela Ramamoorthy Book Review


                       Kutra Parambarai by Vela Ramamoorthy Book Review in Tamil.

        புத்தகம் - குற்றப்பரம்பரை
     ஆசிரியர் - வேல ராமமூர்த்தி

திரு வேலராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற புத்தகம் சமிபகாலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு காரணம். இப்புத்தகத்தை திரைபடமாக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்து வருவதால் அப்படி அப்புத்தகத்தில் என்னதான் இருக்கிறது என்ற ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

Saturday, 6 June 2020

மகாபாரதத்தில் துரியோதனன் மற்றும் கர்ணனின் நட்பு பற்றி சில உதாரணம்


துரியோதனன் மற்றும் கர்ணனின் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம். 
அதற்கு உதாரணமாக அமைந்த இரண்டு சம்பவங்கள்.

1.துரியோதனனின் குடும்பத்து பெண்களுடன் பழகும் கர்ணன்.
2.கர்ணனின் சாவு.

Thursday, 28 May 2020

தினத்தந்தி நாளிதழ் ஆரம்பித்தவரை பற்றிய சில தகவல்கள்

       
தினத்தந்தி நாளிதழ் உரிமையாளர், தமிழர் தந்தை, தமிழர் மீதும் தாய்மொழி, தாய்நாட்டின் மீதும் அதிக பற்றுகொண்டவர் அவர் தான் சி. பா ஆதித்தனார்.( சிவந்தி பாலசுப்ரமணியன்)  அவரை பற்றிய சில தகவல்கள்.

Tuesday, 26 May 2020

The Alchemist By Paulo Coelho Book Review


                The Alchemist By Paulo Coelho Book Review in Tamil

புத்தகம்    - தி அல்கெமிஸ்த்  (The Alchemist)
ஆசிரியர்- பாவ்லோ கொய்லோ(1988)  (Paulo Coelho)

இப்புத்தகத்தின் மைய கருத்து...

                                              கனவை பின்தொடர்...


உன்னுடைய பிறவிபலனை அடைய விரும்பினால் உன்னுடைய கனவுகளுக்கு பின்னால் சென்று அதை அடைய முயற்சி செய் என்பதே ஆகும். [ FOLLOWING YOUR DREAM]

Friday, 1 May 2020

தன்னை தானே செதுக்கிகொண்ட நாயகன்


அஜீத் இந்த மூன்றெழுத்து பெயரை தெரியாத நபர்களே தமிழ்நாட்டில் இல்லை. எம்.ஜீ.ஆர், சிவாஜு, ரஜினி, கமல் என்ற மூன்றெழுத்து மந்திர பெயர்களை தொடர்ந்து அஜீத் என்னும் ஆளுமை ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே ஆசை நாயகன், காதல்மன்னன், ஆணழகன், அல்டிமேட் ஸ்டார் என பல செல்ல பெயருக்கு சொந்தமானவர்.

Monday, 20 April 2020

தற்போதிய சினிமா

தற்போது சினிமாவும் அதன் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளும் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டது. அதேபோல் நம்முடைய படம் பார்க்கும் முறையும் மாறிகொண்டே வருகின்றன. தற்போது நம்முடைய கவனம் மெல்ல மெல்ல இணையதளம் பக்கம் நகர்ந்து கொண்டுஇருக்கிறது..
அதன் விளைவாக திரையரங்குகளில்  ஓடும் படங்களின் ஆயுள்காலம் குறைந்துகொன்டே வருகிறது.

Saturday, 18 April 2020

முதல் நாள் முதல் காட்சி

சில  வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய (ஆன்லைன் இல்லாத காலகட்டத்தில்) நடிகரின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே ஆகனும் அப்படினு காலை 5மணிக்கே மொத ஆளா மொத டிக்கெட்  வாங்கிடலாம்-னு நம்மாளு தியேட்டருக்கு போனா அங்க அவனக்கு முன்னாடியே ஒரு கூட்டம் டிக்கெட் வாங்க  அங்கிட்டு இங்கிட்டு  அடிச்சிகிராங்க.