அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண் -- ஜெய்முருகன்
JAI MurugaN
1.சினிமா தகவல்கள் 2.நான் படித்த புத்தகங்கள் 3.நான் படைத்த புத்தகங்கள்
Monday, 21 September 2020
அவசர உலகில் மாட்டிகொண்ட ஆறு வயது ஆண்.
Saturday, 5 September 2020
நான் யார் பக்கம் (தொடர்-5) - நெடுந்தொடர்
நான் யார் பக்கம் - ஜெய்முருகன்
தொடர்... 5
ரோஜாவை பார்ப்பதற்கு அவளின் 'ஊருக்கு சென்றவன்' அவளை எப்படி! பார்ப்பது என்று தெரியாமல்? அக்கிருந்த டீ-கடையில் நின்றுபடியே..! யோசித்தான்.. நேரா அவ வீட்டுக்கே! போயிடலாம், ஆனா அத மாமா பேச்சுவாக்கில நம்ம வீட்ல போட்டுகொடுத்துட்டாருனா! அதுக்கப்புரம் நாம! பெரிய பிரச்சனையில மாட்டிக்குவோம். என்னா! பன்னலாம் என யோசித்தவாறே, கடையில் டீய குடித்துவிட்டு வண்டியை தள்ளியவாறே ஊருக்கு வெளியே நடந்துகொண்டிருந்தான்..
Monday, 31 August 2020
திருவிழாவில் காணாமல்போன திருடன்
THE THIEF WHO WENT MISSING AT THE FESTIVAL -- JAIMURUGAN
கண்ட இடத்தில், கண்ணில் கண்டதையெல்லாம் திருடிய கோடாரி. ஒரே இடத்தில் "ஒட்டுமொத்தமாக திருட திட்டம் தீட்டி" அதற்காக இரண்டு ஆட்களை தன்னுடன் சேர்ந்து கொண்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு வந்துசேர்ந்தான்.
திருவிழாவிற்கு இருந்த கூட்டத்தை கண்ட குஷியில் சிரித்தபடியே கைகளை நன்றாக சொரிஞ்சி கொண்டார்கள். கோடாரி தன் புது கூட்டாளிகளுக்கு யாரிடமும் மாட்டிகொள்ளாமல் எப்படி திருடுவது என்பதை பற்றி பாடம் நடத்தினான்.
Sunday, 23 August 2020
இது யாருக்கான வாழ்க்கை
இது யாருக்கான வாழ்க்கை -- ஜெய்முருகன்
கோயிலுக்குதானே போர அப்போ இரு நானும் வரேன் என்றவள், நீ இல்லாமா நான் மட்டும் அங்க போய் ஒன்னும் செய்யபோறதில்ல என முனுமுனுத்தபடியே வளர்மதியுடன் நடக்க தொடங்கினாள்.
Friday, 14 August 2020
கொரோனாவை வென்ற காதல்
THE LOVE THAT WON THE CORONA -- JAI MURUGAN
கல்லூரியில் மலர்ந்த காதலை கல்லூரி முடிந்தபின்பும் காலத்திற்கேற்ப பக்குவபடுத்தி இருவரும் ஒரே மனநிலையில் முதலில் ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்து பணிபுரிவோம்.
அதன்பிறகு ஒரு நல்ல நிலைமைக்கு வந்தபின் திருமணம் செய்துகொள்வோம் என்று முடிவெடுத்தனர். மூர்த்தியும் பல நிறுவனத்தின் படி ஏறி, இறங்கியபின் அவன் திறமைக்கேற்ப ஒரு வேலையும் கிடைத்தது.
Friday, 7 August 2020
Who will cry when you Die Book Summary
Book -- Who will cry when you Die Book Summary in Tamil
Author -- Robin Sharma
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் என்ற இப்புத்தகத்தினை நாம் படிப்பதின் மூலம் நம்முடைய வாழ்க்கையை நாம் எவ்வாறு வெற்றிகரமாக அமைத்துகொள்ளுவது என்பதை நம்மால் உணரமுடியும் என்கிறார். இப்புத்தகத்தின் ஆசிரியர் ராபின் ஷர்மா அவர்கள். இப்புத்தகத்தில் கூறியுள்ள நூறு கருத்துக்களில் சிலவற்றை மட்டும் பார்போம்...
Tuesday, 28 July 2020
நான் யார் பக்கம் - நெடுந்தொடர் (தொடர்-4)
நான் யார் பக்கம் - ஜெய்முருகன்
தொடர்- 4
பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பியவன் அன்று இரவு முழுவதும் ஒரே குழப்ப நிலையிலே இருந்தான். அவளுக்கு நம்மள பிடிச்சதனால தான் இந்தளவு திட்டம்போட்டு நம்மள வரவச்சிருக்காள். அது இருக்கட்டும் இதுக்கு முன்னாடி அவ நம்மள எங்க பார்த்திருப்பாள், எதனால நம்மள புடிச்சிருக்குனு சொல்றா ஒன்னுமே புரியலையே...
Subscribe to:
Posts (Atom)